Pages

Tuesday 14 April 2015

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

இரா. சித்ரா
பகுதி நேரமுனைவர் பட்டஆய்வாளார்
சேலம் - 7.

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

முன்னுரை :

உலகின் மூத்தமொழியாகவிளங்குகின்றதமிழின் பழமையைகல்தோன்றிமண் தோன்றாக் காலத்தேவாளொடுமுன்தோன்றி மூத்தகுடிஎன்றுபுறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. ஆதன் சிறப்பைதமிழெனும் அளப் பெரும் சாதிஎன்று கவி கம்பன் பாடுகின்றார். வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வான்மொழிஎன்றுபாரதியாரால் போற்றப்பட்டதமிழ்மொழிமனிதன் முதன் முதலில் பேசிய இனியசெந்தமிழ்,முதிரர்ந்த இலக்கியச் செல்வத்தைஉடையது.
நம் தாய்மொழிஉயிரினும் இனிமைவாய்ந்தது. முன்னைபழமைக்குபழமையும்,பின்னைப் புதுமைக்குப் புதுமையும் கொண்டது. நம் பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழார் தம் வாழ்வைஎதிரொலிப்பன, இயற்கையோடு இயைந்தவாழ்வினார். அவார்தம் மொழியும் அவ்வாறேஉள்ளது.
அறிவுஅற்றம் காக்கும் கருவிஎன்றார்திருவள்ளுவார். அறிவின் நுண்ணிலைவளர்ச்சியே அறிவியல். அறிவியல் வாழ்வைவளப்படுத்துகிறது. மொழியைபண்படுத்துகிறதுஎன்பார் அறிஞ தமிழ் மொழிக்குஅதுமுற்றிலும் பொருந்தும்.
பழந்தமிழ் இலக்கியங்கள் சிந்தனைக் கருவூலமாய்த் திகழ்கிறது. அறிவுச் சுரங்கமாய் திகழ்கிறது. தமிழ் இலக்கியங்களைநுண்ணிதின் ஆய்கின்றபோதுஎத்துனையோஅறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்துகிடப்பதனைநாம் அறியலாம். அறிவியல் வளார்ச்சிமிகுந்தகாலம் ஒன்று இருந்ததனைநம்மால் நன்குஉணரமுடியும்.
பழந்தமிழ் இலக்கியங்களில் அவ்வாறுஅறிவியல்சிந்தனைகள் உள்ளதனை இக்கட்டுரையில் காணலாம்.
1.அணுவியல் அறிவு
2.பொறியியல் அறிவு
3.நீhpயல் அறிவு
4.கனிமவியல் அறிவு
5.விண்ணியல் அறவு
6.மண்ணியல் அறிவு
7.மருத்துவஅறிவு

அணுவியல் அறிவு :
இன்றையஅறிவியல்,அணுவைபிளக்கவும் சோர்க்கவும் முடியும் எனஆராய்ந்துஉள்ளது. ஓளவைஅணுவைத் துளைத்துஏழ்கடலைப் புகட்டிஎன்று கூறுகின்றாhர். hர்அணுவினைச் சதகூறிட்டகோணினும் உளன்எனக் கம்பரும் கூறுகின்றனார். இதன் மூலம் அணுச்சோர்ப்பும்,அணுப்பிரிப்பும்பற்றியகருத்துக்கள் அனறேஅரும்பியுள்ளதைஅறியலாம்.

பொறியியல் அறிவு :
இன்றையமனிதவாழ்க்கையில் பொறியியல் பெரும் பங்குவகிக்கிறதுஎன்பதுகண்கூடு. அதில் பல்வேறுஎந்திரங்கள் பொறியல் மூலம் உருவாக்கப்படுகின்றன. பண்டையத் தமிழகத்தில் எந்திரவியல் பற்றியஅறிவுஆழமாக இருந்திருக்கிறதுகரும்பைபிழிவதற்க்கும் அன்றுஎந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
தீம்பிழிஎந்திரம் பந்தல் வருந்தஎனபதிற்றுப்பத்து
குறிப்பிடுகிறது.
நிலத்தில் இருந்துநீரைஉறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறுஅக்காத்தில் இருந்திருக்கிறதுஎன்பதனை
அந்தகக் கேணியும் எந்திரக் கிணறும் எனபெருங்கதை
வரியின் வாயிலாகஅறியமுடிகிறது

நீரியல் அறிவு
நீரர் மழையாகமண்ணிற்குவருவதும் ஆவியாகிவிண்ணிற்குச் செல்வதுமானசுழற்சிஎக்காலத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்த இயக்கமேஉலகைவளப்படுத்துகிறது இந்தநீரர் சுழற்சி இயக்கம் இயற்கையாகநிகழக் கூடியஒன்றே இந்த இயக்கம் இல்லையெனில் மழைவளம் குன்றும் வெப்பநிலைமிகும் புவியின் தட்வெப்பநிலைமாறும் இச்சுழற்சிமுறைதான் உயிரர்கள் தழைத்திருப்பதற்குஒருகாரணம் இவ்விளைவுநிகழ்வில்லையெனில் கடலும் வற்றிவிடும் என்பதனை
 நெடுங்கடலும் தன்னீரர்மைகுன்றும் தடிந்தழிலி
தான்நல்காதாகிவிடின்
-குறள் - 17
எனத் திருவள்ளுவரர் கூறுகின்றாரர்
பண்டையத் தமிழரர்கள் தாம் வாழும் நிலப் பகுதிகளைநிரர் வளத்திற்குகேற்ப ஐவகைநிலங்களாக பிரித்துள்ளனரர் அதில்
குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற்
திரிந்துபாலைஎண்பதோரர் படிமம் கொள்ளும்
-சிலப்பதிகாரம்
என்றுசிலப்பு கூறுவதில் இருந்துஅவரர்களது
நீரியல் அறிவும் புரப்படுகிறது.


கனிமவியல் அறிவு
ஐவகைமணிகளும் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறுபெயரர்களைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் மூலப்பொருள் ஒன்றேஇவ்வறிவியல் சிந்தனைதற்போதையவேதியியல் கூறுகளுடன் ஒப்புநோக்கத்தக்கது. அதனைசிலப்பதிகாரம் பல்வகைமணிகளையும் அதன் தன்மைகளையும் விளக்குகிறதஎன்பதைஊரர்காண் காதையில் 
ஒருமைதோற்றத்துஐவேறுவனப்பின் இலங்குகதிரர் விடூஉம் நலங்கெழுமணிகளும் எண்ணும் வரிகள் மூலம் அறியலம்

விண்ணியல் அறிவு

உலகம் உருண்டைஎன்பதை 16 ஆம் நூற்றான்டிற்குப் பிறகேமேலைநாட்டினரர் உறுதிசெய்தனரர் இவ்உலகம் பேரண்டத்தின் உருகோள் என்பதனையும் இவ்வண்டப் பரப்பையும் அதன்மீதுஅமைந்துள்ளகோள்களையும் பற்றிதிருவாசகம் விண்ணியலைப் பேசுகிறது.
அன்டப் பகுதியின் உண்டைப் பிறக்தும்
அளப்பருந் தன்மைவளப்பெருங் காட்சிர்
ஒன்றனுக் கொண்றுநின்றெழில் பகரின்
நூற்றொருகோடியின் மேற்படவிரிந்தன
இத்திருவாசகவரிகள் தெளிந்தவானியல் அறிவைவெளிப்படுத்துகின்றன.
வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு இதனையும் பண்டைத் தமிழரர் அறிந்திருத்தனரர் இதனை
வறிதுநிலைஇயகாயமும்
புறம் - 30
என்னும் பாடல் உணரர்த்துகின்றது.
 வலவன் ஏவாவானுரர்தி
ஏன்னும் தொடரர் வலவனால் ஏவப்படாதவானூரர்தியைபழந்தமிழரர்கள் விண்ணில் செலுத்தி இருக்கலாம் எனஉணரர்ததுகின்றத இது தன்போதையடிசய்கைக் கோளைப் போன்றதஎனக் கருதஇடடுண்டு


மண்ணியல் அறிவு
தமிழரர் தம் வாழிடங்களைநிலத்தின் தன்மைக்கேற்பபாகுபடுத்தியுள்ளனரர் அதனைநிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலம் எனவும் சுவையின் அடிப்படையில் டவரர் நிலம் எனவும் தண்மையின் அடிப்படையில் களரர்நிலம் எனவும் வகைப்படுத்தினரர்
உறுமிடத் துதவாஉவரர்நிலம் எனபுறநானூறு
புலப்படுத்துகின்றதுஎதற்கும் பயன்படாதநிலம் களரர்நிலம் அதனை
பயவாக் களரனையரர் கல்லாதவரர்
என்பாரர் திருவள்ளுவரர்

மருத்துவஅறிவு
உடம்பாரர் அழியின் உயிராரர் அழிவரர் என்பாரர் திருமூலரர் உடலைஓம்பவேண்டியதன் இன்நிறமையாமையைத் தமிழரர் அறிந்திரந்தனரர்
மருந்தாகிதப்பாமரத்தற்றால் என்னும் திருக்குறள் வரிதமிழ் மருத்துவத்தின் தொன்மையைஎடுத்தியம்புகிறது.
மருந்தெனவேண்டாவாம் யாக்கைக்குஅருந்தியது
அற்றதுபோற்றிஉணின் குறல் -942
என்னும் திருக்குறள் இக்கருத்திற்குஅரண் சேரர்க்கிறது
கண்ணிடந் தப்பியகண்ணப்பன் வரலாறுஊனுக்குஊண் என்னும் செய்தியையும்
 உடம்பிடைதோன்றிற் எறான்றைஅறுத்ததன் ஊதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டுவேறோரர் மருந்தினால் துயரம் தீரர்வரர்
என்னும் கம்பரர் வாக்கும் அறுவைமருத்துவத்தைமெய்ப்பிக்கிறது
புல்லாகிப் பூடாய் எனத் தொடங்கும் திருவாசகவரிகள் பல்வகைஉயிரர்களின் பரிணாமவளரர்ச்சியைவிரிவாய்க்கூறுகிறன
மானுடப் பிறப்பினுள் மாறா
உதிரத்துஈனமில்கிருமிசெருவினில் பிழைத்தும்
என்னும் பாடலடிகள் கருவியல் அறிவுநன்குதெரிவிக்கின்றன.
முடிவுரை
இவ்வாறுபலவகைப்பட்டஅறிவியல் சிந்தனைகள் நம் தமிழ் இலக்கியங்களில் பலஉள்ளனஎன்பதை இக்கட்டுரை மூலம் அறிந்துள்னோம்.
துணை நின்ற நூல்கள்:
1.             ஆறுமுகம் .ப., (ப.ஆ)        -      சிலப்பதிகாரம்,
பூம்புகார் பதிப்பதிகம்,
சென்னை - 600 108.
2.             இளம்பூரணர்., (உ.ஆ)         -      தொல்காப்பியம்,
சாரதாபதிப்பகம்,
சென்னை- 600 014.
3.             --------------------------                                             -               யாழ்நூல்,
மறுமொழி ஊடகவலையம்,
ரொறேன்டோ கனடா.
4.             சுப்பிரமணியன் ச.வே.,                                -               மதுரைக்காஞ்சி
31-சிங்கர் தெரு
பாரிமுனை,
சென்னை- 600 108.

1 comment: